சீனா பதிலடி

img

அதிக வரிவிதிக்கும் அமெ. முடிவுக்கு சீனா பதிலடி

சீனாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் பொருட்களு க்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதற்கு எதிராக சீனா பதிலடி கொடுத்துள்ளது.ஜுன் ஒன்று முதல் 6ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரிவிதிப்பதாக சீனா அறிவித்துள் ளது